இது என்ன முதுகா?? இப்படி பளபளன்னு இருக்கே ராசி கன்னா.., வெடவெடத்துப்போன இளவட்டங்கள்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான ராசி கன்னா முழு முதுகையும் காட்டி இளசுகளை கதிகலங்க வைத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நடித்ததன் மூலம் திரைக்கு அறிமுகமானவர் தான் ராசி கன்னா. இவரது அறிமுக திரைப்படம் ஹிந்தியில் தான் அமைந்தது.

ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் இப்பொழுது பெரிய நடிகையாக வளர்ந்து விட்டார். இப்பொழுது பக்கா கமர்சியல், திருச்சிற்றம்பலம், தேங்க்யூ, சர்தார், யோதா, மேதாவி போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் முழு முதுகையும் காட்டியபடி கொடுத்திருக்கும் போஸ் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here