மேல ஏதாவது டிரஸ் போடுமா.. சகலத்தையும் ரசிகர்களுக்கு ஷோ போட்டு காட்டிய ஐஸ்வர்யா லட்சுமி!

0
மேல ஏதாவது டிரஸ் போடுமா.. சகலத்தையும் ரசிகர்களுக்கு ஷோ போட்டு காட்டிய ஐஸ்வர்யா லட்சுமி!

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி மோலிவூட்டில் மாயநதி, வரதன், Brother’s Day ஆகிய படங்களில் நடித்து பேமஸ் ஆனவர். இதன் மூலம் இவருக்கு தமிழில் தனுஷ் படமான ஜகமே தந்திரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழ் ரசிகர்களுக்கு இந்த படத்திலேயே இவரை பிடித்து போனது. மேலும் இவரின் புத்தம் புது காலை விடியாதா என்ற படமும் தமிழில் வெளியாகி கலவை கலந்த விமர்சனத்தை பெற்றது. தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார்.

ஜீன்ஸ் டி-ஷர்ட்டில் பிக் பாஸ் பிரபலத்துடன் குத்தாட்டம் போட்ட தாமரை – வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!!

கிளாமரிலும் தற்போது அதிக தாராளம் காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி மேலாடை இல்லாமல் முன்னழகு தெரிய தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here