இதுக்கு மேல Late பண்ண முடியாது.. திருமணம் தான் முக்கியம்.. முக்கிய விஷயத்தை செய்ய மறுத்த நயன்தாரா!

0
இதுக்கு மேல Late பண்ண முடியாது.. திருமணம் தான் முக்கியம்.. முக்கிய விஷயத்தை செய்ய மறுத்த நயன்தாரா!

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும் விக்னேஷ் சிவனும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதி தங்கள் திருமண வேலைகளை பார்த்து பார்த்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நயன்தாரா முக்கிய பட விழாவை புறக்கணித்து உள்ளார். அதாவது சர்வதேச அளவில் நடைபெறும் 75-வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இது மே 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஏராளமான படங்கள் திரையிடப்பட உள்ளன. குறிப்பிட்ட சில முன்னணி நட்சத்திரங்கள் மட்டுமே இதில் கலந்து கொள்வார்கள்.

மேல ஏதாவது டிரஸ் போடுமா.. சகலத்தையும் ரசிகர்களுக்கு ஷோ போட்டு காட்டிய ஐஸ்வர்யா லட்சுமி!

இந்தியாவில் இருந்து தமன்னா, பூஜா ஹெக்டே, நயன்தாரா, மாதவன், அக்ஷய் குமார் ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர். ஆனால் நயன்தாரா தன் திருமண வேலை காரணமாக இந்த விழாவில் பங்கேற்கவில்லை. முக்கிய விழாவை நயன்தாரா புறக்கணித்து இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here