தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கண்ணா தற்போது சேலையில் இடுப்பு மடிப்பை காட்டி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நேரத்துல எல்லாம் சூட்டிங் எடுப்பீங்களா? – ராஜா ராணி 2 போட்டோக்களை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!
ராசி கண்ணா
தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான ராசி கண்ணா தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். முதல் படமே தமிழில் இவருக்கு வெற்றியை கொடுத்ததால் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டானார். இப்பொழுது அரண்மனை 3 படம் ரிலீஸ்காக காத்து கொண்டுள்ளார்.
எப்படியும் தமிழில் இது இவருக்கு திருப்பு முனையாக அமையும் என்பதில் எந்த சந்தேமும் இல்லை. ஏனெனில் ட்ரைலரே பின்னி பெடலெடுத்துள்ளது. இப்பொழுது ராசி கண்ணா தனது இன்ஸ்டா பக்கத்தில் புடவையை இழுத்து சொருகி இடுப்பு மடிப்பை காட்டி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்