பிக் பாஸ் நிகழ்ச்சியில ஷகிலா மகள் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணமா? – சமயம் பார்த்து கழட்டி விட்ட விஜய் டிவி!!

0

விஜய் டிவி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷோகளில் ஒன்று என்றால் அது பிக் பாஸ் தான். இந்த சீசனில் முன் எப்பொழுதும் இல்லாத விதமாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுக்குள் சண்டை சச்சரவு வரவே அதிக புதுமுகங்களை தற்போது நிகழ்ச்சியில் பங்கேற்கவைத்துள்ளது பிக் பாஸ் டீம்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கும் கண்டிப்பாக செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷகிலாவின் மகள் மிலா. ஆனால் அவர் அப்போட்டியில் கலந்து கொள்ளாதது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. தற்போது அதற்கான காரணம் வெளிவந்துள்ளது.

அதாவது ஒரு சீசனில் ஒரு திருநங்கைக்கு மட்டுமே பிக் பாஸில் நுழைய அனுமதியாம். இதனால் மிலாவை விட திறமையானவர் நமிதா மாரிமுத்து என பிக் பாஸ் டீம் முடிவு செய்து அவரை தேர்ந்தெடுத்து உள்ளனராம். நமிதா மாரிமுத்து, திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியின் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடதக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here