உள்ளாடையே இல்லாமல் குட்டி சட்டையில் படுத்த மேனிக்கு போஸ் கொடுத்த ராஷி கண்ணா – மிரண்டுபோன இணையதளம்!!

0
rashi kanna
rashi kanna

தெலுங்கு நடிகையான ராஷி கண்ணா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் உள்ளாடையே இல்லாமல் வெறும் சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஷி கண்ணா

தெலுங்கு, மலையாளம், தமிழ் என தென்னிந்தியாவையே தன் கைவசம் வைத்துள்ளனர் தான் ராஷி கண்ணா. முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தமிழிலும் அவ்வப்போது தலைகாட்டும் ராஷி கண்ணா முக்கிய நடிகர்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து வருகிறார்.

இப்பொழுது இவருக்கு 30 வயது ஆன நிலையில் 25 வயது தோற்றத்திலேயே இருக்கிறார். உங்களது அழகின் சீக்ரட் என்ன என்று பலரும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது அவர் உள்ளாடையே இல்லாமல் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here