பிக் பாஸ் 5 இல் கவின், முகேன் இடத்தை நிரப்ப வரும் முக்கிய பிரபலம் – அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய ஆர்வம் அனைவர்க்கும் இருந்து வரும் நிலையில் தற்போது முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 5

ரசிகர்களின் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பல எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளது. இந்நிலையில் இன்று(ஞாயிறு) மாலை 6 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. பலரும் பல எதிர்பார்ப்புகளுடன் காத்து கொண்டுள்ளனர். இந்த சீசனில் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற கேள்வி அனைவர்க்கும் அதிகமாக உள்ளது.

என்ன தான் இணையத்தில் செய்திகள் வெளிவந்தாலும் அது உறுதி இல்லாத தகவலாகவே உள்ளது. இந்நிலையில் தற்போது அபினை வாடி என்பவர் களமிறங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் சைடு கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர். மேலும் சென்னை 600028 திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here