சேலையை கீழே அலேக்காக தூக்கிக்கொண்டு நடக்கும் ராசி கன்னா – போஸை பார்த்து மெய்மறந்துபோன இளசுகள்!!

0

தமிழ் தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்து வரும் ராசிகன்னா பின் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ராசி கன்னா

அயோகியா, இமைக்கா நொடிகள், அரண்மனை, அடங்கமறு போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர்தான் ராசிகன்னா. இவர் ஆரம்பத்தில் மனம் திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் தான்.

ஆனால் அதிலேயே அவர் அதிக புகழ் பெற்றிருந்தார். அதன்பிறகு அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இந்தியில்தான் இவர் முதன்முதலில் நடிக்க ஆரம்பித்தது அதன் பிறகுதான் அவர் தெந்தியா பக்கம் கால் எடுத்து வைத்தார். இப்பொழுது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here