சேலையில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமா?? ஜாக்கெட்டே இலலாமல் சேலையில் போஸ் கொடுத்த ரேஷ்மா!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரேஷ்மாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேஷ்மா

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா வம்சம் சீரியலில் அறிமுகமானவர். அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்த இவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலிருந்தே இருந்துள்ளது. இவரின் தந்தையும் ஒரு புரொடியூசர் என்பதால் அப்படங்களை பார்த்து இவருக்கு அந்த ஆசை ஏற்பட்டுள்ளதாக அவர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது பாக்கியலட்சுமி, அபி டெய்லர் போன்ற சீரியல்களில் கலக்கி வருகிறார். அத்துடன் சூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்யும் அனைத்தையும் வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here