அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த பாரதி கண்ணம்மா பரினா – அவரே வெளியிட்ட பதிவு!!

0
சின்னத்திரை தொடரில் இருந்து வெளியேறிய பாரதி கண்ணம்மா வெண்பா - ரசிகர்கள் ஷாக்!!

விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிப்பவர் பரினா ஆசாத். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் பாரதி கண்ணம்மா தொடரில் ரசிகர்களுக்காக தொடர்ந்து நடித்து வந்தார்.

மேலும் பிரசவத்திற்கு பின் இவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் சீரியல் குழுவினர் இவர் ஜெயிலில் இருப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு சில காலம் இவருக்கு ஓய்வு அளித்துள்ளனர்.

தற்போது பரினா ஆசாத்திற்கு குழந்தை பிறந்துள்ளது. மேலும் அது ஒரு ஆண் குழந்தை என்று பரினா தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here