‘எங்க தலைவி களம் இறங்கிட்டாங்க’ – சைடு போஸில் கலக்கும் ரம்யா பாண்டியன்!!

0

பிக் பாஸ் ரம்யா பாண்டியன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் அள்ளுகிறது.

நடிகை ரம்யா பாண்டியன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பலர் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் தற்போது ஒளிபரப்பான பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இயக்குனர் மணி ரத்னம் இயக்கிய “மானே தேனே பொன்மானே” என்ற குறும்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளாராம்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

இவரது தந்தை ஒரு இயக்குனர் என்ற காரணத்தால் இவருக்கு அவ்வளவு எளிதாக சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவர் கடுமையாக உழைத்து தனது சொந்த முயற்சியின் மூலமாக தான் திரைப்பட வாய்ப்புகளை பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு “ஜோக்கர்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த திரைப்படத்தில் இவரது நடிப்பினை பார்த்து வியந்த சமுத்திரக்கனி தனது படத்தில் நடிக்க விருப்பமா என்று இவரை அணுகி தான் ரம்யா பாண்டியன் “ஆண் தேவதை” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தான் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் இவர் சிறப்பாக நடித்ததால் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இப்படியாக இருக்க இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது தனது லேட்டஸ்டான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here