கொஞ்சி பேசிட வேணாம்…உன் கண்ணே பேசுதடி…!மிரள வைக்கும் அழகில் கண்களால் பேசும் ரம்யா நம்பிசன்…!கலர்புல் புகைப்படங்கள் இதோ!!!

0

ஒரு குழந்தை நட்சத்திரமாக திரைக்கு வந்தவர் நடிகை ரம்யா நம்பீசன். தற்போது அவர் ஆரஞ்சு நிற புடவையில் செம அழகில் கண்களால் கட்டி இழுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அவரின் இந்த அழகை பார்த்த அவரின் ரசிகர்கள் மயக்கத்தில் கிறங்கி போய் உள்ளனர்.

இவர் தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தின் மூலம் தமிழ் திரைக்கு வந்தார். அதற்கு முன்பு மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு சில படங்களில் இவர் பின்னனி பாடல்களையும் பாடியுள்ளார்.  தமிழ், மலையாளம் தவிர்த்து தெலுங்கு மொழியிலும் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். தமிழில் பீட்சா என்ற படத்தில் இவரின் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதன் மூலம்  தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர். அதை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி அவர்களின் நடிப்பில் வெளியான சேதுபதி படத்தில் மிக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அவரின் நடிப்பு மற்றும் பாடல் திறமைக்கு ஏற்ப விருதுகளையும் பெற்று உள்ளார். இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஆரஞ்சு நிற புடவையில் தன்னுடைய அழகால் மிரட்டி உள்ளார். மேலும் அவரின் கண்களின் அழகாலும் ரசிகர்களை சுண்டி இழுத்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here