கல்யாணம் ஆனாலும் உங்க ஸ்டெயிலும், அழகும் குறையவே இல்ல.. பார்பி கேர்ள் சமந்தாவால் உருகும் இணையதளம்!!

0
வாழ்வில் செய்யவே கூடாத விஷயம் இது - ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் நெத்தியடி பதில்!!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக விளங்கும் சமந்தா தற்போது பார்பி கேர்ள் போன்று பிங்க் நிற உடையில் தன் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

சமந்தா, தென் இந்திய நடிகைகளில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருப்பவர். தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காவேரி என்ற படம் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் தெலுங்கு படங்களில் அதிக ஆர்வம் காட்டிய சமந்தாவிற்கு ஏ மாயா சேஸாவே என்ற படம் மாபெரும் வரவேற்பை தேடி தந்தது. விண்ணை தாண்டி வருவாயா படத்தில் திரிஷா கதா பாத்திரத்தில் தெலுங்கில் சமந்தா நடித்து இருந்தார்.

அதை தொடர்ந்து தற்போது வரை சமந்தா டோலிவுட்டில் முன்னனி கதா நாயகிகளாக வலம் வருகிறார். இவருக்கு 2017 ஆம் ஆண்டு நாகார்ஜுனன் மகன் நாகா சைதன்யா உடன் திருமணம் நடைபெற்றது. பொதுவாகவே நடிகைகளுக்கு திருமணத்திற்கு பின் பட வாய்ப்புகள் குறையும். அதற்கு மாறாக சமந்தா தொடர்ந்து கதா நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் இவர் நடித்து வருகிறார். தற்போது இவரின் லேட்டஸ்ட் கிளிக் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here