தமிழில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங்
தீரன் படத்தின் மூலம் தமிழில் பிராபலமானவர் தான் ரகுல் ப்ரீத் சிங். இவர் ஆரம்பத்தில் இருந்தே பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இவரின் அந்த கொஞ்சலான நடிப்பு தான் அனைவரையுமே கவர்ந்து இழுத்தது. நீ என்ன பெரிய அப்பாடக்கரா?? பாடல் தான் இவரை இந்த அளவிற்கு பிரபலமாக்கியது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்