பூக்களின் நடுவே பூகம்பம்.. பூந்தோட்டத்தில் போட்டோஷூட் செய்த கீர்த்தி சுரேஷ்!!

0

குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். பின்னர் நாயகியாக சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் அறிமுகமானார். அவ்வவ்போது தெலுங்கிலும் சில படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.


பின்னர் இவருக்கு தமிழில் தொடர்ந்து ரெமோ, பைரவா, பாம்பு சட்டை, சீமராஜா ஆகிய படவாய்ப்புகள் கிடைத்தது. தற்போது கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்து வருகிறார்.


மேலும் தன் அழகை வெளிப்படுத்தும்மாறு சில வித்தியாச போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார். தற்போது பூந்தோட்டத்தில் பிங்க் உடையில் தன் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here