இவ்வளவு பட்டும் மீண்டும் ராதிகா பின்னால் சுற்றும் கோபி – திட்டும் நெட்டிசன்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது புதிய  புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் திருட்டுத்தனம் இப்பொழுது வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. மேலும் கோபியை  மிரட்டி  விட்டு  சென்றுள்ளார் அவரின்  அப்பா. அதுமட்டுமில்லாமல்  ராதிகாவின்  வீட்டிற்கு வேறு கிளம்பியுள்ளார். இந்த ப்ரோமோ வெளியாகி  பலரின்  ஆர்வத்தை  தூண்டியது.

இந்நிலையில் தான்  தற்போது  புதிய  புகைப்படம்  ஒன்று வைரலாகி  வருகிறது. அதாவது கோபி ராதிகாவின்  அருகில்  இருப்பது  போன்று  காட்டப்பட்டுள்ளது. இவ்வளவு  பட்டுமே கோபி  மீண்டும் ராதிகா பின்னால்  செல்கிறாரே என்று  பலரும் கமன்ட்  செய்து  வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here