விஜய் டிவி ரக்சனுக்கு இப்படி ஒரு நெருங்கிய உறவா?? இதனை நாலு இது தெரியாம போச்சே!!

0

தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் பிரபல தொகுப்பாளர் தான் ரக்சன். தொடர்ந்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த இவர் தனது வலைப்பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக்காகி உள்ளனர்.

ரக்சன்

விஜய் டிவியில் வெளியான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்சன். ஆரம்பத்தில் அவ்வளவாக இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தாலும் இவரது திறமையால் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார். மேலும் அவருக்கு பெண் ரசிகர்களும் அதிகமானார்கள். விஜய் டிவியில் அடுத்தடுத்து பல ஷோவை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்பிறகு தான் குக் வித் கோமாளி ஷோ இவருக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் ஜாக்குலினுக்கும் இவருக்கும் காதல் இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அதன் பிறகு இருவருக்கும் வெறும் நட்பு மட்டும் தான் அவரே உறுதி செய்துவிட்டார். ஆனால் அனைவருக்கும் பெரிய ஷாக் என்றால் அது ரக்சனுக்கு திருமணம் ஆகி 7 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதாம்.

விஜய் டிவியில் பிரபல சீரியலில் இருந்து விலகும் நடிகை – அவரே வெளியிட்ட பதிவு!!

அதனை ஏன் சொல்லவில்லை என்று கேட்டதற்கு நீங்க கேட்கவில்லை அதனால் நானும் சொல்லவில்லை என்று கூலாக பதில் சொல்லி இருந்தார். மேலும் சித்ரா விஷயத்தில் கூட பல பிரச்சனைகளில் சிக்கினார் ரக்சன். இருவரும் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து ரக்சன் மிரட்டி வந்ததாக சொல்லப்பட்டது. அதற்கும் ரக்சன் பதிலடி கொடுத்து தன்னை நிரூபித்தார். இந்நிலையில் அவர் தனது அண்ணனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரக்சனுக்கு இப்படி ஒரு நெருங்கிய உறவா??என அவரது ரசிகர்கள் பலரும் ஷாக்காகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here