பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலத்தின் சிறு வயது புகைப்படம் – இணையத்தில் வைரல்!!

0

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இந்த சீரியலில் அடுத்த எபிசோட்கள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இந்த சீரியலில் கூட்டு குடும்பத்தின் எதார்த்தமான வாழ்வியல் போக்கு அழகாக படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது என்றே கூறலாம். இதன் காரணமாக இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

வித்தியாசமாக சுவையில் “இறால் கோலா உருண்டை” – செஞ்சு தான் பாருங்களேன்!!

குறிப்பாக, இந்த சீரியலில் வரும் கதிர் மற்றும் முல்லை ஜோடிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இப்படியாக இருக்க இந்த சீரியலில் தற்போது கதிர் முல்லையின் ஆசைக்காக படிக்க முடிவு செய்துள்ளார். இதனால் முல்லை ஏக குஷியில் உள்ளார். தற்போது இந்த சீரியலில் ரொமான்ஸ் காட்சிகள் இருப்பதால் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

அதே போல் தொடர்ச்சியாக குடும்பத்தில் பிரச்சனை வருவது போலவே காட்டி வருகின்றனர். இதனால் இந்த சீரியல் முன்பு போல டாப் ரேட்டிங்கில் ஓடவில்லை. இதனை அடுத்து புதிய முயற்சியாக இந்த சீரியலில் ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்தனர் என்பது குறித்து காட்ட முடிவு செய்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து சிறு வயது ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் போன்றோர் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. தற்போது சிறு வயது ஜீவாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து இந்த சீரியல் ரசிகர்கள் மிகவும் குஷியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here