அண்ணாத்த மட்டும்மில்ல.. சிறுத்தை சிவாவின் அடுத்த படமும் ரஜினியோடு தான் – தீயாய் பரவும் தகவல்!!

0

நடிகர் ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கிய பிறகு மீண்டும் ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மீண்டும் இணையும் கூட்டணி:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்த படம் அண்ணாத்த.  திரைக்கதை ரீதியாக இந்த படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், வசூல் ரீதியாக இந்த படம் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது.  இந்த படம் திரைக்கு வந்து இரண்டே நாட்களில்  100 கோடிக்கும் மேல் வசூலை குவித்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில், இதன் இயக்குனர் சிவா சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கிய பிறகு மீண்டும் ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தயாரிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here