ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்க இருக்கும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா – அதுவும் தமிழ் டைரக்டர் இல்லையாம் பா!!

0
ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்க இருக்கும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா - அதுவும் தமிழ் டைரக்டர் இல்லையாம் பா!!
ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்க இருக்கும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா - அதுவும் தமிழ் டைரக்டர் இல்லையாம் பா!!

ரஜினியின் அடுத்த திரைப்படத்தை யார் இயக்க இருக்கிறார்கள் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசைமைக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இப்போதைக்கு முக்கியம் வாழ்க்கை தான்…கொண்டாட்டங்கள் அல்ல – உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:

தமிழில் ”அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் மூலமாக ரஜினிகாந்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை புரிந்தது. ரஜினியை வைத்து படம் எடுக்க பல்வேறு இயக்குனர்களும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஹிந்தியில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பால்கி, தற்போது ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்க இருக்கும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா - அதுவும் தமிழ் டைரக்டர் இல்லையாம் பா!!
ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்க இருக்கும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா – அதுவும் தமிழ் டைரக்டர் இல்லையாம் பா!!

மேலும் 28 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜா இப்படத்திற்கு இசைமைக்கவுள்ளார். கடைசியாக 1994 ஆம் ஆண்டு வெளியான ரஜினி நடித்த ”வீரா” திரைப்படத்தில் இளையராஜா இசைமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்க இருக்கும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா - அதுவும் தமிழ் டைரக்டர் இல்லையாம் பா!!
ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்க இருக்கும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா – அதுவும் தமிழ் டைரக்டர் இல்லையாம் பா!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here