சன் டிவி நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் சஸ்பென்ஸான நிகழ்ச்சி – வைரலாகும் ஷூட்டிங் புகைப்படங்கள்!!

0
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல கோலிவுட் நாயகி - அப்போ இனி கொல மாஸ் தான்!!
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல கோலிவுட் நாயகி - அப்போ இனி கொல மாஸ் தான்!!

சன் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது புத்தாண்டை முன்னிட்டு புதிய நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவி நிகழ்ச்சி

இந்த ஆண்டு இறுதியை தொட்டுள்ள நிலையில் பல தொலைகாட்சிகள் அனைத்தும் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது வழக்கம். விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் என போட்டிபோட்டுக்கொண்டு தங்களது பெஸ்டை கொடுத்து வந்தனர்.

இப்படி இருக்க தற்போது சன் டிவி ஷூட்டிங்கை ஸ்டார்ட் செய்துள்ளது. அதாவது சுந்தரி, கண்ணான கண்ணே, அன்பே வா சீரியல் நடிகர்கள் பலரும் இந்த புது நிகழ்ச்சியில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here