தலைவரு நிரந்தரம்…, வசூலில் வெளுத்து வாங்கிய ஜெயிலர் திரைப்படம்.., மொத்தமாக கலெக்சன் இத்தனை கோடியா?

0
தலைவரு நிரந்தரம்..., வசூலில் வெளுத்து வாங்கிய ஜெயிலர் திரைப்படம்.., மொத்தமாக கலெக்சன் இத்தனை கோடியா?
தலைவரு நிரந்தரம்..., வசூலில் வெளுத்து வாங்கிய ஜெயிலர் திரைப்படம்.., மொத்தமாக கலெக்சன் இத்தனை கோடியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு வெளியான இந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ஓப்பனிங் ஷோவில் இருந்து தற்போது வரை பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவது மட்டுமின்றி வசூலையும் வாரி குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் இதுவரை உலக முழுவதும் 413 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கூடிய விரைவில் படம் 500 கோடியை நெருங்கும் என படக் குழுவினரால் எதிர்பார்க்கப்படுகிறது.

கோமாவில் இருந்து கண்விழித்த அப்பத்தா.., ரேணுகாவை அடிக்க பாய்ந்த குணசேகரன்.., எதிர்நீச்சல் ட்விஸ்ட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here