குழந்தை நீயோ, இளைஞன் நீயோ, இறைவன் நீயோ.., போடக்கூடாது ஆட்டம் போட்டு ரீல்ஸ் செய்த ராஜா ராணி அர்ச்சனா!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனாவின் புதிய ரீல்ஸ் வெளியாகியுள்ளது.

ராஜா ராணி அர்ச்சனா

ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தான் அர்ச்சனா. பார்வதி திருமண விஷயத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. அதாவது அர்ச்சனாவின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க அவருக்கு பார்வதியை பிடித்து போக இதனால் ஒரு ரகளையே ஏற்படுகிறது.

அர்ச்சனா இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் என்று பல வேலைகளை செய்து வருகிறார். வீட்டில் உள்ள அனைவரும் பார்வதி திருமணத்திற்கு சம்மதமும் தெரிவிக்கின்றனர். இது அர்ச்சனாவுக்கு மிகவும் கோவமாக உள்ளது.

இப்படி தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தி வருகிறார் அர்ச்சனா. வில்லியாக மட்டுமல்ல காமெடி, ரொமான்ஸ் என அனைத்திலுமே கைதேர்ந்தவர் தான் அர்ச்சனா. அதனால் தான் அவருக்கு எளிதில் ரசிகர்கள் உருவானார்கள். நாளுக்கு நாள் பாலோவர்ஸ் அதிகரித்தும் வருகின்றனர். தற்போது அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here