மையை வைக்கும் சாக்க வச்சு கையை வைப்ப தெரியாதா?? வெக்கத்தில் சிணுங்கும் பாரதி கண்ணம்மா வெண்பா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான பரீனா தற்போது ரீல்ஸ் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா பரீனா

பாரதி கண்ணம்மா வெண்பா கர்ப்பமான காலத்தில் இருந்தே போட்டோஷூட், ரீல்ஸ் என கலக்கி வருகிறார். மேலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. ஏனெனில் இவரின் வில்லத்தனம் சீரியலில் அப்படி இருந்தது.

கண்ணம்மாவை இவர் படுத்திய பாடு அனைவரையும் அதிர வைத்தது. எந்த ஒரு வில்லியும் இந்த அளவிற்கு இருந்தது கிடையாது. வெள்ளித்திரையில் கூட இப்படி ஒரு வில்லியை யூகிக்க முடியுமா?? என்று கேட்டால் அது சந்தேகம் தான். இவர் தனது கர்ப்பத்தை உறுதி செய்தவுடன் அனைவரும் சீரியலை விட்டு விலக போகிறார்களோ என்ற பயத்தில் இருந்தனர்.

ஆனால் இந்த சீரியலில் முடிந்தவரை நடிப்பேன், கண்டிப்பாக விலக மாட்டேன் என்று அவரே சொன்னவுடன் தான் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். கர்ப்பகாலத்தில் பல போட்டோஷூட்களை எடுத்து குவித்தார். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காமல் தன் விருப்பம் என்று கூறி போட்டோஷூட் நடத்தி வந்தார். மேலும் ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போதும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here