அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா..,,, நிரூபித்து காட்டிய ராஜா ராணி அர்ச்சனா! கலக்குறீங்க போங்க!!

0
உனக்கு கோபம் வருதா இல்லையா?? வெளுத்து வாங்கிய ராஜா ராணி அர்ச்சனா!!
உனக்கு கோபம் வருதா இல்லையா?? வெளுத்து வாங்கிய ராஜா ராணி அர்ச்சனா!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனா தற்போது புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ராஜா ராணி

ராஜா ராணி சீரியல் முதல் சீசனை விட இரண்டாவது சீசன் அதிக பிரபலமானது. ஆலியா நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்தார். ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று இருந்த தனது கனவை மறைத்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

சரவணனும் சந்தியாவிற்கு பக்க பலமாக இருக்க ஆனாலும் அர்ச்சனா, சிவகாமி கொடுமை ஒரு எல்லைக்கு மீறி போயிக்கொண்டுள்ளது. சிவகாமிக்கு சுத்தமாக சந்தியாவை பிடிக்கவே இல்லை.

மேலும் இதில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனாவிற்கும் சந்தியாவை பல வழிகளில் பழி வாங்கி வருகிறார். இந்த சீரியலில் அர்ச்சனாவை அனைவர்க்கும் பிடித்து போனது. ஆலியாவை விட அர்ச்சனாவுக்கு தான் ரசிகர்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது.

அர்ச்சனாவின் துறுதுறுவென பேச்சும், நடவடிக்கையும் அனைவரையும் கவர்ந்தது. மேலும் இவர் பல ஷார்ட் பிலிம்களிலும் நடித்து வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கிடைத்தது. மேலும் தற்போது பல ரீல்ஸ் விடீயோக்களை எல்லாம் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். அந்த விடியோவை நீங்களே பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here