எங்க அப்பா ரொம்ப நல்லவரு.., உங்க பேருல சொத்தை கூட எழுதி தருவாரு..,!!! ராஜா ராணி அர்ச்சனா ஓபன் டாக்!!

0
உனக்கு கோபம் வருதா இல்லையா?? வெளுத்து வாங்கிய ராஜா ராணி அர்ச்சனா!!
உனக்கு கோபம் வருதா இல்லையா?? வெளுத்து வாங்கிய ராஜா ராணி அர்ச்சனா!!

சின்னத்திரை நடிகையான அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தில் இடம் பெற்ற டயலாக் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி அர்ச்சனா

பல ஷார்ட் பிலிம்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அர்ச்சனா. இவரின் ஷார்ட் பிலிம் அனைத்துமே யூடுப்பில் அதிக வியூஸ்களை அள்ளி இருக்கும். முக்கியமாக அவர் நடித்த ஹோட்டல் சீன் தான் வேற லெவல்.

அதனால் தான் அவருக்கு எடுத்த எடுப்பிலேயே விஜய் டிவி வாய்ப்பு கிடைத்தது. ராஜா ராணி சீரியலில் படுவில்லியாக நடித்து வருகிறார். அதாவது தன் புகுந்த வீட்டிற்கே கேடு நினைக்கும் அளவிற்கு பல வேலைகளை செய்து வருகிறார்.

archana
archana

தன் தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளைக்கு பார்வதியை பிடித்து போனதை நினைந்து கோவமடைகிறார். இதனால் பார்வதியின் மானத்தையே வாங்க விக்கியுடன் இணைந்து பிளான் போடுகிறார்.

இப்படி சொந்த வீட்டிலேயே சூனியம் வைப்பதால் தான் அர்ச்சனா இந்த சீரியலில் பிரபலமாகி வந்தார். மேலும் இவர் போடும் ரீல்ஸ், போட்டோஷூட் அனைத்துமே லைக்ஸ்களை அள்ளும். அந்த வகையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம் பெற்ற ஒரு சீனுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here