ராஜா ராணி 2 – பார்வதிக்கு வில்லியாக களமிறங்கும் அர்ச்சனாவின் தங்கை!! புலம்பும் பாஸ்கர்!!

0
ராஜா ராணி 2 - பார்வதிக்கு வில்லியாக களமிறங்கும் அர்ச்சனாவின் தங்கை!! புலம்பும் பாஸ்கர்!!
ராஜா ராணி 2 - பார்வதிக்கு வில்லியாக களமிறங்கும் அர்ச்சனாவின் தங்கை!! புலம்பும் பாஸ்கர்!!

ராஜா ராணி சீரியலில் தற்போது பார்வதிக்கு நல்லபடியாக திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற விறுவிறுப்பான காட்சிகளுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது இதுகுறித்த புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில் விக்கியை நல்லவன் என்று நம்பி பார்வதி காதலிக்க கடைசியில் தன்னை பயன்படுத்த தான் காதலிப்பது போல நடித்த விஷயம் தெரிய வருகிறது. கடைசி நேரத்தில் சந்தியா வந்து காப்பாற்றாவிட்டால் பார்வதியின் நிலை கேள்விக்குறி தான். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட அர்ச்சனா தனது தங்கையின் வாழ்க்கைக்காக பார்வதியின் வாழ்க்கையை பணையம் வைக்க முடிவெடுத்தார்.

ராஜா ராணி 2 - பார்வதிக்கு வில்லியாக களமிறங்கும் அர்ச்சனாவின் தங்கை!! புலம்பும் பாஸ்கர்!!
ராஜா ராணி 2 – பார்வதிக்கு வில்லியாக களமிறங்கும் அர்ச்சனாவின் தங்கை!! புலம்பும் பாஸ்கர்!!

தற்போது அது அவருக்கே எதிராக திரும்பி விட்டது. விஷயம் தெரிந்ததால் செந்தில் அர்ச்சனா முகத்தில் கூட முழிக்கவில்லை. பாஸ்கருக்கு பார்வதியை பிடித்து போக இப்பொழுது நிச்சயம் வரை சென்று விட்டது. வீட்டின் சம்மதத்துடன் பார்வதி திருமணம் நடக்கவுள்ளது. இந்நிலையில் அர்ச்சனா குட்டி கலாட்டா செய்ய போகிறார் என்று பார்த்தால் அர்ச்சனாவின் தங்கை இப்பொழுது வில்லியாக உருவெடுத்துள்ளார். அதாவது அர்ச்சனாவின் தங்கை ஒரு பக்கம் பார்வதி மற்றொரு பக்கம் நடுவில் பாஸ்கர்மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார். அந்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here