கொஞ்சம் கொஞ்சமாக பட்டனை கழட்டி காட்டும் ரைசா வில்சன் – ஆடிப்போன இன்ஸ்டாவாசிகள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ரைசா வில்சன்

மாடலிங் துறையில் இருந்த ரைசா வில்சன் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். அதன் மூலம் தான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

 

ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் பியார் பிரேமா காதல் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு வர்மா திரைப்படத்திலும் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் தான் இடை இடையே பல போட்டோஷூட்களையும் வெளியிட்டு வருகிறார்.

இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here