என்ன டிரஸ் இது.., முதல் தடவை இப்படி பாக்குறோம்.., எங்க கண்ணே பட்டுடும் ரைசா.., ரசிக்கும் இளசுகள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தியவர் தான் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்து பல விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு இப்பொழுது புகழ் குவிந்து வருகிறது. தனது தத்ரூப நடிப்பை முதல் இரண்டு படங்களில் வெளிப்படுத்தி விட்டார்.

பியார் பிரேமா காதல், வர்மா என இரண்டுமே அவருக்கு அந்த அளவுக்கு ஹிட் கொடுத்து விட்டது. இதனால் இப்பொழுது தமிழ், தெலுங்கு என இரண்டு பக்கமும் ஏழு படங்கள் வரை கைவசம் வைத்துள்ளார்.

பல நடிகைகள் வாய்ப்பை இல்லாமல் தவித்து வரும் சூழ்நிலையில் இவருக்கு இப்படி ஒரு வாய்ப்பா?? பலரையும் அதிசயிக்க தான் வைத்துள்ளது. இவரது திறமைக்கு ஏற்றவாறு அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில் அவரது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here