கும்கி லட்சுமி மேனனா இது.. ட்ரெண்டிங் பாடலுக்கு பிரபல நடிகையுடன் அவர் போட்ட குத்தாட்டம் – வைரல் வீடியோ!

0
கும்கி லட்சுமி மேனனா இது.. ட்ரெண்டிங் பாடலுக்கு பிரபல நடிகையுடன் அவர் போட்ட குத்தாட்டம் - வைரல் வீடியோ!
கும்கி லட்சுமி மேனனா இது.. ட்ரெண்டிங் பாடலுக்கு பிரபல நடிகையுடன் அவர் போட்ட குத்தாட்டம் - வைரல் வீடியோ!

தனது சிறு வயதிலேயே சினிமாவிற்குள் நுழைந்து ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆனவர் நடிகை லட்சுமி மேனன். தமிழ் ரசிகர்களுக்கு கும்கி படத்தின் மூலம் இவர் தெரிய வந்தார். பின்னர் சுந்தர பாண்டியன், மிருதன், வேதாளம் உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

ஆனால் ஒரு நாள் திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார். சில ஆண்டுகள் கழித்து புலிக்குத்தி பாண்டி படம் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக செயல்பட்டு வருகிறார் லட்சுமி மேனன்.

இது கனவா.. இல்ல நிஜமா – தயாராகும் விஜய், அஜித் இணையும் திரைப்படம் – வைரலாகும் சூப்பர் தகவல்!

இந்நிலையில் மேகா உள்பட ஒரு சில படங்களில் நடித்து பிரபலம் அடைந்த கன்னக்குழி நாயகி ஸ்ருஷ்டி டங்கே உடன் ட்ரெண்டிங் ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார் லட்சுமி மேனன். அது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here