மொட்டை மாடியில் குழந்தையாய் மாறி ஆட்டம் போடும் விஜய் டிவி குயின்ஸ் – உங்களால மட்டும் தான் இது முடியும்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் நடிகைகள் மழையை குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகின்றனர்.

முக்கிய பதிவு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களில் ஒன்றாக தற்போது இது உள்ளது. இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் தமிழும் சரஸ்வதியும் என்ற இரண்டு தொடர்கள் இணையும் மெகா சங்கமம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. சென்னைக்கு வேனில் குடும்பத்துடன் சென்றுள்ள மூர்த்தி தனது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் உடன் தமிழ் வீட்டில் தங்குவது போன்ற காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

Enewz Youtube டெலிக்ராம்கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப்கிளிக் செய்யவும்

இத்தகு முக்கிய கட்டங்களில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் அழிக்க முடியாத இடத்தை பிடித்துள்ளனர். இவர்களில் தனம் மற்றும் முல்லை இருவரும் இணைந்து மழையில் ஆடி,அது குறித்த வித்தியாச கேப்ஷனுடன் கூடிய வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here