அம்மாடியோவ்..இப்படி பிதுங்கி நிக்குது.., ரகுல் ப்ரீத் சிங்கின் ரீசென்ட் போட்டோவால் சூடான இணையதளம்!

0
அம்மாடியோவ்..இப்படி பிதுங்கி நிக்குது..ராகுல் ப்ரீத் சிங்கின் ரீசென்ட் போட்டோவால் சூடான இணையதளம்!
அம்மாடியோவ்..இப்படி பிதுங்கி நிக்குது..ராகுல் ப்ரீத் சிங்கின் ரீசென்ட் போட்டோவால் சூடான இணையதளம்!

திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போதெல்லாம் கவர்ச்சியின் உச்சம் தொடும் அளவிற்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வனிதா விஜயகுமாரை உங்க குடும்பத்துடன் சேர்ப்பீர்களா? நெத்தியடி பதிலளித்த அருண் விஜய்!!

ரகுல் ப்ரீத் சிங் ரீசென்ட் போட்டோஸ்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் ரகுல் ப்ரீத் சிங் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். தடையற தாக்க என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தார். இந்த திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதற்கு பிறகு இவர் நடித்த என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். அவ்வப்போது தனது காதலுடன் ஊர் சுற்றிய புகைப்படங்களை சமூக வலை பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

அம்மாடியோவ்..இப்படி பிதுங்கி நிக்குது..ராகுல் ப்ரீத் சிங்கின் ரீசென்ட் போட்டோவால் சூடான இணையதளம்!
அம்மாடியோவ்..இப்படி பிதுங்கி நிக்குது..ராகுல் ப்ரீத் சிங்கின் ரீசென்ட் போட்டோவால் சூடான இணையதளம்!

மேலும், மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வருவதால் சில போட்டோஷூட் புகைப்படங்களையும் சமூக வலை பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது உடல் முழுவதும் போர்த்தி கொண்டது போல பெரிய உடையை அணிந்துகொண்டு மூட வேண்டியதை மட்டும் மூடாமல் மொத்த முன்னழகையும் காட்டும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் அந்த புகைப்படத்தினை பார்த்து இரட்டை அர்த்தத்துடன் கமெண்ட்களை வாரி இறைத்து கொண்டிருக்கின்றனர்.

அம்மாடியோவ்..இப்படி பிதுங்கி நிக்குது..ராகுல் ப்ரீத் சிங்கின் ரீசென்ட் போட்டோவால் சூடான இணையதளம்!
அம்மாடியோவ்..இப்படி பிதுங்கி நிக்குது..ராகுல் ப்ரீத் சிங்கின் ரீசென்ட் போட்டோவால் சூடான இணையதளம்!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here