வனிதா விஜயகுமாரை உங்க குடும்பத்துடன் சேர்ப்பீர்களா? நெத்தியடி பதிலளித்த அருண் விஜய்!!

0
வனிதா பின்னாடி சுற்றி திறந்த ராபர்ட் மாஸ்டர்.., நெருக்கமாக இருந்த புகைப்படம்.., அம்பலமான உண்மை சம்பவம்!!
வனிதா பின்னாடி சுற்றி திறந்த ராபர்ட் மாஸ்டர்.., நெருக்கமாக இருந்த புகைப்படம்.., அம்பலமான உண்மை சம்பவம்!!

யானை படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய், வனிதா விஜயகுமாரை உங்கள் குடும்பத்துடன் சேர்த்துக் கொள்வீர்களா? என்ற நிருபர்களின் கேள்விக்கு முக்கிய பதில் ஒன்றை அளித்துள்ளார்.

முக்கிய பதில்:

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயகுமார் மகன் நடிகர் அருண் விஜய் என்பது நமக்கு தெரியும். இவர், இயக்குனர் ஹரி இயக்கத்தில் அண்மையில் யானை என்ற படத்தில் நடித்தார். கடந்த ஜூலை 1ஆம் தேதி வெளியான இந்த படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் பிரியா பவானி சங்கர், யோகி பாபு, புகழ், சமுத்திரக்கனி, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் இதுவரை, தமிழ்நாட்டில் மட்டும் 4.5 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது படத்தின் பிரஸ் மீட் அண்மையில் நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர் ஒருவர், படத்தில் மட்டும் குடும்பத்தோடு ஒற்றுமையாய் இருக்கணும் என சொல்லும் நீங்கள் உங்க குடும்பத்தில் ஒருவரை விலக்கி வைத்துள்ளீர்கள்? வனிதாவை உங்க குடும்பத்தோட சேர்த்துப்பீங்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் விஜய், பதில் ஏதும் தெரிவிக்காமல்  சிரித்துக் கொண்டே சமாளித்தார். இந்த பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here