மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியின் பெயர் பரிந்துரை..!

0
congress commitee
congress commitee

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் சோனியா காந்தி அமைத்துள்ள குழுவில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியின் பெயர் பரிந்துரை

காங்கிரஸ் கமிட்டி..!

சோனியா காந்தி தலைமையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹலட் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு உத்தரகாண்ட் முதலமைச்சர் ஹரிஸ் ராவத்தும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் கமிட்டியில் இது குறித்து விவாதிக்க முடியாது என்று நிராகரித்துவிட்டது.

கட்சி தலைமைக்கு திரும்ப மாட்டேன் – ராகுல்..!

rahul gandhi
rahul gandhi

ராகுல் காந்தி கட்சி தலைமை பதவிக்கு திரும்ப மாட்டேன் என ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். சோனியா காந்தி அமைத்துள்ள இந்த 11 பேர் கொண்ட ஆலோசனை குழுவில் ராகுல் காந்தி இடம் பெற்றிருப்பது மீண்டும் அவர் கட்சி தலைமைக்கு திரும்புவார் என கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here