உச்சகட்ட கவர்ச்சியில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங் – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

0

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ரகுல் தற்போது உச்சகட்ட கவர்ச்சியாக கடற்கரையில் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்

டெல்லி பெண்ணான ரகுல் ப்ரீத் சிங் தனது கல்லூரி காலத்திலேயே மாடலிங் துறையில் கால் பதித்தவர். அதன் பிறகு அவர் மிஸ் இந்தியா போட்டியிலும் கலந்துகொண்டவராம். அதில் அவருக்கு சிறந்த முக அழகிற்கான அவார்டும் கொடுக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனை தொடர்ந்து கல்லூரி படிப்பை முடித்த ரகுல் கன்னடாவில் தான் முதன் முதலில் நடித்தது. அந்த படம் ஹிட் அடித்தாலும் அவ்வளவாக அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அடுத்ததாக அவர் ஹிந்தி துறையிலும் கால் பதித்துள்ளார். அதன் பிறகே அவர் தமிழில் நடிக்க வந்தது.

அவர் முதல் படம் ‘தடையற தாக்க’ தான். அதில் அவரின் நடிப்பு அபாரம் என்றே சொல்லலாம். அதில் மாறுபட்ட ரோலில் நடித்திருப்பார். இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் பேசப்பட்டது. அதன் பிறகே அவர் கதாநாயகியாக ‘என்னமோ ஏதோ’ படத்தில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த படத்தில் இடம் பெற்ற ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா’ பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. அதில் அவர் நடித்திருந்த நடிப்பும் சொல்லவே தேவையில்லை அப்படி இருந்தது. அந்த படம் ஓடவில்லை என்றாலும் அதன் பிறகே அவருக்கு தெலுங்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அது அவரின் கேரியரையே மாற்றியமைத்தது. மேலும் அவர் தமிழில் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. ஜெனிலியாவிற்கு அடுத்து இவரது கொஞ்சல் நடிப்பே மக்களுக்கு பிடித்து போனது. மேலும் என்.ஜி.கேயில் சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.

இவர் விஜய் ரசிகராம். எப்படியாவது ஒரு படத்தில் விஜயுடன் ஜோடி சேர வேண்டும் என்று காத்துக் கொண்டுள்ளாராம். இந்நிலையில் தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடும் ரகுல் ப்ரீத்தி தற்போது உச்சகட்டமாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here