இப்படி இறங்கிட்டீங்களே ரச்சித்தா.. மோசமான உடையில் கடற்கரையில் கவர்ச்சி வீடியோ – உறைந்து நின்ற ரசிகர்கள்!!

0
இப்படி இறங்கிட்டீங்களே ரச்சித்தா.. மோசமான உடையில் கடற்கரையில் கவர்ச்சி வீடியோ - உறைந்து நின்ற ரசிகர்கள்!!

சின்னத்திரை ரசிகர்களுக்கு கண்டிப்பாக ரச்சித்தா மகாலட்சுமியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் சாதாரண ஒரு நடிகையாக ரசிகர்களுக்கு தெரிய வந்து பின்னர் முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார்.

பின்னர் சரவணன் மீனாட்சி, நாச்சியார்புரம் ஆகிய தொடர்களில் நடித்தார். இவர் சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பார்ட்டியும் பாட்டிலுமாக நடிகர் யஷ் செய்த காரியம் – வைரலாகும் பரபரப்பு வீடியோ!!

தற்போது ரச்சித்தா மகாலட்சுமி இது சொல்ல மறந்த கதை எனும் தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடற்கரையில் இவர் வெளியிட்டுள்ள கிளாமர் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here