பார்ட்டியும் பாட்டிலுமாக நடிகர் யஷ் செய்த காரியம் – வைரலாகும் பரபரப்பு வீடியோ!!

0
பார்ட்டியும் பாட்டிலுமாக நடிகர் யஷ் செய்த காரியம் - வைரலாகும் பரபரப்பு வீடியோ!!
பார்ட்டியும் பாட்டிலுமாக நடிகர் யஷ் செய்த காரியம் - வைரலாகும் பரபரப்பு வீடியோ!!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான, யஷ் பார்ட்டி ஒன்றில் சரக்கு பாட்டிலை ஓபன் செய்து என்ஜாய் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

 வைரல் வீடியோ :

கன்னட திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக விளங்கி வருபவர் நடிகர் யஷ். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கே ஜி எஃப் என்ற படத்தின் மூலம், மிகப் பெரிய அளவில் ரீச் ஆனார். தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. கேஜிஎப் 2 உலக அளவில் இதுவரை 1,200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விரைவில் இந்த படத்தின் மூன்றாம் பாகம், படமாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற, அக்டோபர் மாதம் துவங்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நடிகர் யஷ் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதாவது, இவர் பார்ட்டியில் மது பாட்டிலை ஓபன் செய்யும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. அந்த வைரல் வீடியோ இதோ.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here