தனுஷை ஓரங்கக்கட்டிய நடிகை பிரியங்கா மோகன்.., வாய்ப்பை தட்டிப்பறித்த தெலுங்கு நடிகை!!

0

பல சர்ச்சைகள் பிரச்சனைகளுக்கு மத்தியில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். கடந்து சில காலமாகவே பல பிரச்சனைகளில் தான் தனுஷ் உழன்று கொண்டுள்ளார். ஒரு பக்கம் மனைவியுடன் விவாகரத்து மற்றொரு பக்கம் அவரை பற்றிய வதந்திகள் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

அரசியலில் இறங்குகிறாரா நடிகர் தனுஷ்?? முதல்வராக்க துடிக்கும் முக்கிய பிரபலம்! ஆவலில் ரசிகர்கள்!!

கடந்த 20 ஆண்டுகாலத்தில் தொடர்ந்து பல ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். அதிலும் இப்பொழுது ஹிந்தியிலும் களமிறங்க ஆரம்பித்து விட்டார் தனுஷ். ஒரு பக்கம் அவரது கேரியர் வளர்ந்து கொண்டே செல்ல இன்னொரு பக்கம் பிரச்சனையும் அதிகரிக்க தான் செய்கிறது.

இப்பொழுது திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். கேப்டன் மில்லர் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் தான் நடிக்க இருந்தது.

ஆனால் அவருக்கு கால் ஷீட் எல்லா பக்கமும் பிஸியாக இருந்ததால் தனுஷ் உடன் நடிக்க நோ சொல்லிவிட்டாராம். இதனால் தெலுங்கு நடிகையாக க்ரீத்தி ஷெட்டி அவருடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here