வெறும் துண்டை கட்டிக்கொண்டு ராஷ்மிகா மந்தனா – திணறிய ரசிகர்கள்!!

0
பாலிவுட்டுக்கு ஆல்யா பட்-னா.. எங்களுக்கு ராஷ்மிகா டா - தூக்கலான அழகில் Gare ஆன ரசிகர்கள்!

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா மந்தனா

‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ராஷ்மிகா மந்தனா. அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.

அவரது அனைத்து ரியாக்சனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. இப்படி இருக்க சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெறும் துண்டுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here