பொங்கல் பானையும் புன்சிரிப்புமாய் செலிப்ரேட் செய்த  சிவகார்த்திகேயன் –  மகனுக்கும்  same pinch கொடுத்து மாஸ்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தனது குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடி அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

 குடும்பத்தினருடன் சிவகார்த்திகேயன்  :

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மிகப் பெரிய ஆளுமையாக உயர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து, தற்போது டான் என்ற படத்தில், விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இது போக, முதல் முறையாக தெலுங்கு மொழியில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்போது, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக பொங்கல் திருநாளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவில் இவரும், இவரது மகனும் ஒரே கலரில் சட்டை அணிந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தது உள்ளனர். தற்போது இந்த போட்டோ வேகமாக பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here