புஷ்பா திரைப்படம் படு பிளாப்..இத தவிர வேற எங்கேயும் ஓடல – வேதனையில் புலம்பித் திரியும் படக்குழு!!

0

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா திரைப்படம் தெலுங்கு மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால்,படக்குழுவினர் செம அப்செட்டில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

படுதோல்வியில் புஷ்பா :

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி அண்மையில் ரிலீசான படம் புஷ்பா. பான் இந்திய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம்,தெலுங்கு மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் வெற்றி பெறவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்தப் படம் வெளியான ஒரே நாளில் 40 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 30 கோடியும், இந்தி கன்னடம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 5 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நிஜாம் பகுதியில் 11.44 கோடி வசூல் செய்து இன்னொரு சாதனை படைத்துள்ளது.

அல்லு அர்ஜுன் இதுவரை நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை புஷ்பா திரைப்படம் பெற்றுள்ளது. இந்தப் படம் தெலுங்கு மொழியைத் தவிர பிற மொழிகளில் ஓடாததால், இந்த படக்குழுவினர் கடும் மன உளைச்சலில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here