காமெடி நடிகர் ஜனகராஜுக்காக விஜய் சேதுபதி செய்த செயல் – உங்களோட அந்த மனசு தான் சார் கடவுள்!!

0

பழம்பெரும் காமெடி நடிகரான ஜனகராஜுக்கு,நடிகர் விஜய் சேதுபதி செய்து கொடுத்த அந்த செயல் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பெருமையை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

விஜய் சேதுபதி செயல்:

பழம்பெரும் காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஜனகராஜ். இவர் தற்போது ஜேஜே பிலிம்ஸ் சார்பில் ஜெயசீலன் தயாரிப்பில் உருவாகி வரும் “ஒபாமா” என்ற படத்தில் நடிக்கிறார். அவரோடு சேர்த்து நடிகர் ரமேஷ் கண்ணா, கே எஸ் ரவிக்குமார், இயக்குனர் விக்ரமன், செம்புலி ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்க பிரபல நடிகர் ஒருவர் கமிட்டாகி இருந்தார். ஆனால் அவர் கடைசி நேரத்தில் மறுத்து விடவே, இந்தப் படத்தின் இயக்குனர் நானி பாலா அதிர்ச்சியாகி விட்டார்.

கவலையில் இருந்த இயக்குனரிடம் பேசிய நடிகர் ஜனகராஜ் நீங்கள் விஜய் சேதுபதியிடம் பேசுங்கள் கண்டிப்பாக அவர் ஒத்துக் கொள்வார் என்று சொல்லியுள்ளார். இதுபற்றி நானி பாலா 96 பட டைரக்டர் பிரேம் இடம் சென்று கேட்டபோது, அவர் விஜய் சேதுபதியிடம் கேட்பதாக கூறி உள்ளார். இதற்கு விஜய் சேதுபதி ஜனகராஜ் அண்ணனுக்காக நடித்து கொடுக்கலாம் என்று சொல்லி ஓகே சொல்லியிருக்கிறார். சீனியர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி கொடுக்கும் மரியாதையை பார்த்தால், இவர் தான் உண்மையான மக்கள் செல்வன் என்று அனைவரும் இவரை பாராட்டியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here