10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடித்தால் என்னென்ன தண்டனை தெரியுமா..?

0

தமிழகத்தில் நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில் காப்பி அடித்தல் உள்ளிட்ட தேவையற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு தண்டனை விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

3 வருடம் வரை தடை..!

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில் இந்த தண்டனைகள் குறித்த விபரம் இடம்பெற்று உள்ளது. அதன்படி,

  • பொதுத்தேர்வில் காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபட்டால் அடுத்த 2 வருடம் வரை தேர்வெழுத முடியாத வகையில் தடை விதிக்கப்படும்.
  • வினாத்தாளை வெளியிட்டால் அந்த மாணவர்களுக்கு 3 வருடம் வரை தேர்வெழுத தடை விதிக்கப்படும்.
  • தேர்வில் மற்ற மாணவர்களின் விடைத்தாளை மாற்றி எழுதினால் அவர்கள் உடனடியாக தேர்வறையை விட்டு வெளியேற்றப்படுவர்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here