விசேஷமான செய்தி சொன்ன ரவீந்தர்-மகாலக்ஷ்மி தம்பதி.., வீடியோ வைரல்!!

0
விசேஷமான செய்தி சொன்ன ரவீந்தர்-மகாலக்ஷ்மி தம்பதி.., வீடியோ வைரல்!!
விசேஷமான செய்தி சொன்ன ரவீந்தர்-மகாலக்ஷ்மி தம்பதி.., வீடியோ வைரல்!!

ரவீந்தர் – மகாலட்சுமி தங்களது வீட்டில் விசேஷம் நடத்தியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரவீந்தர் – மகாலட்சுமி:

கடந்த ஆண்டு சீரியல் நடிகை மகாலக்ஷ்மியும் பிரபல தயாரிப்பாளருமான ரவீந்தர் அவர்களும் திடீர் திருமணம் செய்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். மேலும் ரவீந்தர் உருவகேலி க்கு ஆளானாலும் அதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் வாழ்க்கையை கடந்து சென்றனர். இப்படி இருக்க இருவரும் அடிக்கடி இன்டர்வியூ கொடுத்து வந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமின்றி யூ-டியூப் சேனல்கள் தொடங்கி முன்னணி செய்தி சேனல்கள் வரை பேட்டி கொடுத்து வருகின்றனர். தற்போது ரவீந்தர் தயாரித்து வரும் ‘விடியும் வரை காத்திரு’ என்ற திரைப்படத்தில் நடிகர் விதார்த்-க்கு ஜோடியாக நடிகை மகாலட்சுமி நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி சினிமா ஒரு பக்கம் இருக்க, தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

என்ன அமலா இதெல்லாம்.., பீச்சுல செய்ற வேலையா இது.., வீடியோவை பார்த்து திக்குமுக்காடிய இளசுகள்!!!

அந்த வகையில் அவர்கள் எடுக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் அவரது வீட்டில் ரவீந்தர் & மகாலட்சுமி சேர்ந்து சண்டி ஹோமம் நடத்தி உள்ளனர். நாதஸ்வர மேள தாளங்களுடன் யாகத்தை நடத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோவை ரவீந்தர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here