என்ன அமலா இதெல்லாம்.., பீச்சுல செய்ற வேலையா இது.., வீடியோவை பார்த்து திக்குமுக்காடிய இளசுகள்!!!

0
என்ன அமலா இதெல்லாம்.., பீச்சுல செய்ற வேலையா இது.., வீடியோவை பார்த்து திக்குமுக்காடிய இளசுகள்!!!
என்ன அமலா இதெல்லாம்.., பீச்சுல செய்ற வேலையா இது.., வீடியோவை பார்த்து திக்குமுக்காடிய இளசுகள்!!!

பிரபல நடிகையான அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அமலா பால்

தமிழில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகை அமலா பால். சினிமாவில் களமிறங்கி கொஞ்ச நாட்களிலே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்து விட்டார். இப்போது பட வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாள, தெலுங்கு பக்கம் சாய்ந்து விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஒரு பக்கம் சினிமாவில் படு பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்து கொள்கிறார். இதனாலயே ஆரம்பத்தில் இருந்து மவுசு குறையாமல் இருந்து வருகிறார்.

அப்படி ஒரு ப்யூடியில்., மாடர்ன் ரதியாக வந்த வெண்பா.., அழகை பார்த்து சொக்கி தவிக்கும் இளசுகள்!!!

அந்த வகையில் இப்போது கூட பீச்சில் அரைகுறை ஆடையுடன் யோகாசனம் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த இளவட்டங்கள் வாய் பேசமுடியாமல் திக்குமுக்காடி தவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here