போண்டாமணி மகள் +2வில் இவ்வளவு மதிப்பெண்ணா? தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்!!

0
போண்டாமணி மகள் +2வில் இவ்வளவு மதிப்பெண்ணா? தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்!!

கோலிவுட் திரையில் நகைச்சுவை கலைஞராக வலம் வந்தவர் தான் நடிகர் போண்டாமணி. இவர் நடிகர் வடிவேலுவின் காம்பினேஷனில் இணைந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் அடிச்சு கேப்பாங்க அப்பவும் சொல்லாதீங்க என்ற காமெடி ரசிகர்கள் மனதில் இன்று நிலைத்திருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

என்னது.., அஜித்க்கு இப்படியொரு குணம் இருக்கா?.., உண்மையை புட்டுப்புட்டு வைத்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்!!

இப்படி எக்கசக்க திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடந்த வருடம் சிறுநீரக கோளாறால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் திரையுலகை சேர்ந்த பலர் அவரின் மருத்துவ செலவிற்காக உதவி செய்து வந்தனர். இப்படி சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வரும் இவரின் மகள் சாய் இந்த வருடம் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய நிலையில் 600க்கு 400 என்ற மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்.


இதை தெரிந்து கொண்ட தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவர்கள் தங்கள் வேல்ஸ் கல்லூரியில் BCA degree படிப்பதற்காக சீட்டை மாணவி சாய்க்கு இலவசமாக கொடுத்து உதவி செய்துள்ளார். இப்படி தன்னுடைய சூழ்நிலை அறிந்து தானாக முன் வந்து உதவி செய்த ஐசரி கணேசனுக்கு, தனது மனமார்ந்த நன்றியை போண்டாமணி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here