பூக்களை வைத்து அங்கங்களை மறைத்த ரோஜா சீரியல் நாயகி.. அந்த இடம் தான்டா டாப்பு.. வர்ணித்த ரசிகர்கள்!!

0

சன் டிவியில் அதிக டிஆர்பியுடன் ஒளிபரப்பப்படும் ஒரு சீரியல் என்றால் அது ரோஜா தான். ஒவ்வொரு வாரமும் BARC வெளியிடும் டிஆர்பி ரேட்டிங்கில் ரோஜா தொடர் முதல் ஐந்து இடங்களில் இடம்பிடித்து விடும்.

 

அந்த தொடரில் கதாநாயகி ரோஜாவாக நடித்து வருபவர் பிரியங்கா. இவரின் பூர்விகம் ஆந்திரா என்றாலும் இவர் நடித்தது அதிக தமிழ் படங்கள், சீரியலில் தான். ரோஜா சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே இவர் காஞ்சனா 3ல் நடித்து இருப்பார்.

தற்போது அந்த சீரியல் டாப் ஹிட் அடித்ததை தொடந்து சினிமாவில் நிலையான ஒரு இடத்தை பிடிக்க போட்டோஷூட்டை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் வெறும் பூக்களை வைத்து தன் முன்னழகை கவர் செய்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here