முன்னழகு, பின்னழகு என தூக்கி காட்டிய நிதி அகர்வால் – ஒட்டுமொத்த அழகை பார்த்து திளைத்து போன விரும்பிகள்!!

0

தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் தற்போது இணையத்தில் முன்னழகை காட்டியவாறு சைடு போஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நிதி அகர்வால்

ஈஸ்வரன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் பிரபலமானவர் தான் நிதி அகர்வால். ஆனால் இவரின் முதல் படம் பூமி தான். அதில் அவ்வளவாக இவரை அடையாளம் தெரிந்திருக்காது. ‘ஒண்டி வீரன் நானடி’ பாடல் பட்டிதொட்டி எல்லாம் பரவ இப்பொழுது நிதி அகர்வால் தான் ட்ரெண்டிங்கில் உள்ளார்.

இவருக்கு குஷ்பூவை போல கோவில் கட்டலாம் என்றெல்லாம் ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்தார்களாம். லாக்டவுன் காரணமாக தான் அனைத்தும் நிறுத்தி வைக்க பட்டது. இந்நிலையில் அவர் இன்ஸ்டா பக்கத்தில் பூ போட்ட உடையில் முன்னழகு தெரிய கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here