குடும்ப குத்துவிளக்காக உருமாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – அடக்க ஒடுக்கத்தை பார்த்து ஏங்கி போன ரசிகர்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான காவியா தற்போது சேலையில் அடக்க ஒடுக்கமாக கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காவியா

ஷார்ட் பிலிம் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் காவியா. ஆரம்பத்தில் இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியல்லில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் சைடு ரோலில் நடித்து பிரபலமானார். சின்னத்திரை நயன்தாரா என்றும் புகழப்பட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா இறந்ததற்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பலரும் தயங்க தைரியமாக முன் வந்தார் காவியா. இப்பொழுது சித்ராவை மறக்க வைக்கும் அளவிற்கு நடித்து வருகிறார். தனது மொத்த திறமையையும் காட்டி வரும் காவியா போட்டோ ஷூட் செய்து வருகிறார். மாடர்ன் உடையில் மாடர்னாகவும் குடும்ப குடும்பப்பாங்கான உடையில் குத்து விளக்காகவும் காட்சியளிக்கிறார் நம்ம காவியா.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here