வெள்ளை உடையில் குட்டி தேவதையாய் காட்சியளிக்கும் பிரியங்கா மோகனன் – ஆர்பரிப்பில் இளசுகள்!!

0

டாக்டர் படத்தின் மூலம் பிரபலமான பிரியங்கா மோகனன் தற்போது வெள்ளை நிற உடையில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரியங்கா மோகனன்

கன்னட நடிகையான பிரியங்கா தெலுங்கில் கால் பதித்தார். அதன் மூலம் அவருக்கு டாக்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்திலிருந்து கடைசிவரை சிவகார்த்திகேயனுடன் பயணித்த பிரியங்காவிற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அவரது காமெடி அவரிடமிருந்து நல்ல ரீச்சை பெற்றுக் கொடுத்தது. இப்பொழுது டாப் நடிகை யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பிரியங்கா மோகனன் தான் கை காட்டுவார்கள், அந்த அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார். இந்நிலையில் அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here